தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 24:2 Leviticus 24:2

“குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் மக்கள் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.

லேவியராகமம் 24:2 · IRV

“Command the Israelites to bring you pure oil of pressed olives for the light, to keep the lamps burning continually.

Leviticus 24:2 · BSB
லேவியராகமம் 24 முழுவதும் வாசிக்க