லேவியராகமம் 24:5 Leviticus 24:5
“அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
You are also to take fine flour and bake twelve loaves, using two-tenths of an ephah for each loaf,