தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 24:6 Leviticus 24:6

அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து,

லேவியராகமம் 24:6 · IRV

and set them in two rows—six per row—on the table of pure gold before the LORD.

Leviticus 24:6 · BSB
லேவியராகமம் 24 முழுவதும் வாசிக்க