தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:11 Leviticus 25:11

அந்த ஐம்பதாம் வருடம் உங்களுக்கு யூபிலி வருடமாக இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல் விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.

லேவியராகமம் 25:11 · IRV

The fiftieth year will be a Jubilee for you; you are not to sow the land or reap its aftergrowth or harvest the untended vines.

Leviticus 25:11 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க