லேவியராகமம் 25:12 Leviticus 25:12
அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; அந்த வருடத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் சாப்பிடவேண்டும்.
For it is a Jubilee; it shall be holy to you. You may eat only the crops taken directly from the field.