லேவியராகமம் 25:14 Leviticus 25:14
ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது விலைகொடுத்து வாங்கினாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
If you make a sale to your neighbor or a purchase from him, you must not take advantage of each other.