தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:16 Leviticus 25:16

பலனுள்ள வருடங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறதினால், வருடங்களின் எண்ணிக்கை அதிகமானால் விலையேறவும், வருடங்களின் எண்ணிக்கை குறைந்தால், விலை குறையவும் வேண்டும்.

லேவியராகமம் 25:16 · IRV

You shall increase the price in proportion to a greater number of years, or decrease it in proportion to a lesser number of years; for he is selling you a given number of harvests.

Leviticus 25:16 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க