தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:17 Leviticus 25:17

உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 25:17 · IRV

Do not take advantage of each other, but fear your God; for I am the LORD your God.

Leviticus 25:17 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க