தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:19 Leviticus 25:19

பூமி தன் பலனைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.

லேவியராகமம் 25:19 · IRV

Then the land will yield its fruit, so that you can eat your fill and dwell in safety in the land.

Leviticus 25:19 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க