தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:20 Leviticus 25:20

ஏழாம் வருடத்தில் எதைச் சாப்பிடுவோம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,

லேவியராகமம் 25:20 · IRV

Now you may wonder, ‘What will we eat in the seventh year if we do not sow or gather our produce?’

Leviticus 25:20 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க