தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:21 Leviticus 25:21

நான் ஆறாம் வருடத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கைகூடிவரச்செய்வேன்; அது உங்களுக்கு மூன்று வருடங்களின் பலனைத் தரும்.

லேவியராகமம் 25:21 · IRV

But I will send My blessing upon you in the sixth year, so that the land will yield a crop sufficient for three years.

Leviticus 25:21 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க