தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:22 Leviticus 25:22

நீங்கள் எட்டாம் வருடத்திலே விதைத்து, ஒன்பதாம் வருடம்வரை பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரை பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

லேவியராகமம் 25:22 · IRV

While you are sowing in the eighth year, you will be eating from the previous harvest, until the ninth year’s harvest comes in.

Leviticus 25:22 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க