தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:23 Leviticus 25:23

“தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள்.

லேவியராகமம் 25:23 · IRV

The land must not be sold permanently, because it is Mine, and you are but foreigners and residents with Me.

Leviticus 25:23 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க