லேவியராகமம் 25:25 Leviticus 25:25
“உங்கள் சகோதரன் ஏழ்மையடைந்து, தன் சொந்த இடத்திலே சிலதை விற்றால், அவன் உறவினன் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
If your brother becomes impoverished and sells some of his property, his nearest of kin may come and redeem what his brother has sold.