லேவியராகமம் 25:27 Leviticus 25:27
அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன்.
he shall calculate the years since its sale, repay the balance to the man to whom he sold it, and return to his property.