தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:29 Leviticus 25:29

“ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

லேவியராகமம் 25:29 · IRV

If a man sells a house in a walled city, he retains his right of redemption until a full year after its sale; during that year it may be redeemed.

Leviticus 25:29 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க