தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:31 Leviticus 25:31

மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருடத்தில் அவைகள் விடுதலையாகும்.

லேவியராகமம் 25:31 · IRV

But houses in villages with no walls around them are to be considered as open fields. They may be redeemed, and they shall be released in the Jubilee.

Leviticus 25:31 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க