தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:35 Leviticus 25:35

“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, வசதியில்லாமல் போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

லேவியராகமம் 25:35 · IRV

Now if your countryman becomes destitute and cannot support himself among you, then you are to help him as you would a foreigner or stranger, so that he can continue to live among you.

Leviticus 25:35 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க