லேவியராகமம் 25:36 Leviticus 25:36
நீ அவன் கையில் வட்டியையாவது லாபத்தையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக.
Do not take any interest or profit from him, but fear your God, that your countryman may live among you.