லேவியராகமம் 25:38 Leviticus 25:38
உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாக இருப்பதற்கு, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே.
I am the LORD your God, who brought you out of the land of Egypt to give you the land of Canaan and to be your God.