லேவியராகமம் 25:39 Leviticus 25:39
“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, உனக்கு விற்கப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல வேலைசெய்ய நெருக்கவேண்டாம்.
If a countryman among you becomes destitute and sells himself to you, then you must not force him into slave labor.