தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:41 Leviticus 25:41

பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னைவிட்டு விலகி, தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முற்பிதாக்களின் சொந்த இடத்திற்கும் திரும்பிப்போகக்கடவன்.

லேவியராகமம் 25:41 · IRV

Then he and his children are to be released, and he may return to his clan and to the property of his fathers.

Leviticus 25:41 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க