தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:42 Leviticus 25:42

அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என்னுடைய வேலைக்காரர்கள்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது.

லேவியராகமம் 25:42 · IRV

Because the Israelites are My servants, whom I brought out of the land of Egypt, they are not to be sold as slaves.

Leviticus 25:42 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க