தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:45 Leviticus 25:45

உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய மக்களிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சொந்தமாக்கலாம்.

லேவியராகமம் 25:45 · IRV

You may also purchase them from the foreigners residing among you or their clans living among you who are born in your land. These may become your property.

Leviticus 25:45 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க