தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:5 Leviticus 25:5

தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருப்பதாக.

லேவியராகமம் 25:5 · IRV

You are not to reap the aftergrowth of your harvest or gather the grapes of your untended vines. The land must have a year of complete rest.

Leviticus 25:5 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க