லேவியராகமம் 25:52 Leviticus 25:52
யூபிலி வருடம்வரை மீதியாக இருக்கிற வருடங்கள் கொஞ்சமாக இருந்தால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருடங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
If only a few years remain until the Year of Jubilee, he is to calculate and pay his redemption according to his remaining years.