லேவியராகமம் 25:53 Leviticus 25:53
இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக நடத்தக்கூடாது.
He shall be treated like a man hired from year to year, but a foreign owner must not rule over him harshly in your sight.