லேவியராகமம் 25:54 Leviticus 25:54
இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவனுடைய பிள்ளைகளும் யூபிலி வருடத்தில் விடுதலையாவார்கள்.
Even if he is not redeemed in any of these ways, he and his children shall be released in the Year of Jubilee.