தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:55 Leviticus 25:55

இஸ்ரவேல் மக்கள் என் ஊழியக்காரர்கள்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என் ஊழியக்காரர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 25:55 · IRV

For the Israelites are My servants. They are My servants, whom I brought out of the land of Egypt. I am the LORD your God.

Leviticus 25:55 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க