தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:6 Leviticus 25:6

தேசத்தின் ஓய்விலே விளைகிறது உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; உன்னுடைய வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,

லேவியராகமம் 25:6 · IRV

Whatever the land yields during the Sabbath year shall be food for you—for yourself, your manservant and maidservant, the hired hand or foreigner who stays with you,

Leviticus 25:6 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க