தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 25:8 Leviticus 25:8

“மேலும், ஏழு ஓய்வு வருடங்களுள்ள ஏழு ஏழு வருடங்களைக் கணக்கிடுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருடங்களும் நாற்பத்தொன்பது வருடங்களாகும்.

லேவியராகமம் 25:8 · IRV

And you shall count off seven Sabbaths of years—seven times seven years—so that the seven Sabbaths of years amount to forty-nine years.

Leviticus 25:8 · BSB
லேவியராகமம் 25 முழுவதும் வாசிக்க