தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:1 Leviticus 26:1

“நீங்கள் உங்களுக்கு சிலைகளையும் உருவங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரம்வடித்த கல்லை வணங்குவதற்காக உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 26:1 · IRV

“You must not make idols for yourselves or set up a carved image or sacred pillar; you must not place a sculpted stone in your land to bow down to it. For I am the LORD your God.

Leviticus 26:1 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க