தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:10 Leviticus 26:10

போன வருடத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்திற்கு இடமுண்டாக, பழையதை அகற்றுவீர்கள்.

லேவியராகமம் 26:10 · IRV

You will still be eating the old supply of grain when you need to clear it out to make room for the new.

Leviticus 26:10 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க