தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:18 Leviticus 26:18

இந்தவிதமாக நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலிருந்தால், உங்கள் பாவங்களின் காரணமாக மேலும் ஏழுமடங்காக உங்களைத் தண்டித்து,

லேவியராகமம் 26:18 · IRV

And if after all this you will not obey Me, I will proceed to punish you sevenfold for your sins.

Leviticus 26:18 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க