லேவியராகமம் 26:20 Leviticus 26:20
உங்கள் பெலன் வீணாகச் செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது.
and your strength will be spent in vain. For your land will not yield its produce, and the trees of the land will not bear their fruit.