லேவியராகமம் 26:21 Leviticus 26:21
“நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல் வரச்செய்து,
If you walk in hostility toward Me and refuse to obey Me, I will multiply your plagues seven times, according to your sins.