தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:22 Leviticus 26:22

உங்களுக்குள்ளே வெளியின் கொடிய மிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகச்செய்யும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்.

லேவியராகமம் 26:22 · IRV

I will send wild animals against you to rob you of your children, destroy your livestock, and reduce your numbers, until your roads lie desolate.

Leviticus 26:22 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க