தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:26 Leviticus 26:26

உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.

லேவியராகமம் 26:26 · IRV

When I cut off your supply of bread, ten women will bake your bread in a single oven and dole out your bread by weight, so that you will eat but not be satisfied.

Leviticus 26:26 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க