தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:33 Leviticus 26:33

தேசங்களுக்குள்ளே உங்களைச் சிதறடித்து, உங்களுக்குப் பின்னே பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்திரமுமாகும்.

லேவியராகமம் 26:33 · IRV

But I will scatter you among the nations and will draw out a sword after you as your land becomes desolate and your cities are laid waste.

Leviticus 26:33 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க