தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:35 Leviticus 26:35

நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருடங்களில் ஓய்வடையாததினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாட்களெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.

லேவியராகமம் 26:35 · IRV

As long as it lies desolate, the land will have the rest it did not receive during the Sabbaths when you lived in it.

Leviticus 26:35 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க