தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:37 Leviticus 26:37

துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் எதிரிகளுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இருக்காது.

லேவியராகமம் 26:37 · IRV

They will stumble over one another as before the sword, though no one is behind them. So you will not be able to stand against your enemies.

Leviticus 26:37 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க