தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:39 Leviticus 26:39

உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினாலேயும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலேயும், உங்கள் எதிரிகளின் தேசங்களில் சோர்ந்துபோவார்கள்.

லேவியராகமம் 26:39 · IRV

Those of you who survive in the lands of your enemies will waste away in their iniquity and will decay in the sins of their fathers.

Leviticus 26:39 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க