தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:4 Leviticus 26:4

நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யச்செய்வேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும்.

லேவியராகமம் 26:4 · IRV

I will give you rains in their season, and the land will yield its produce, and the trees of the field will bear their fruit.

Leviticus 26:4 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க