லேவியராகமம் 26:42 Leviticus 26:42
நான் யாக்கோபோடே செய்த என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
then I will remember My covenant with Jacob and My covenant with Isaac and My covenant with Abraham, and I will remember the land.