தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:44 Leviticus 26:44

அவர்கள் தங்கள் எதிரிகளின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்குவதற்கோ, நான் அவர்களோடே செய்த என் உடன்படிக்கையை நிராகரிப்பதற்கோ, நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட்டேன்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 26:44 · IRV

Yet in spite of this, when they are in the land of their enemies, I will not reject or despise them so as to destroy them and break My covenant with them; for I am the LORD their God.

Leviticus 26:44 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க