லேவியராகமம் 26:46 Leviticus 26:46
யெகோவா தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
These are the statutes, ordinances, and laws that the LORD established between Himself and the Israelites through Moses on Mount Sinai.