தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 26:9 Leviticus 26:9

நான் உங்கள்மேல் கண்ணோக்கமாக இருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களோடே என் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்.

லேவியராகமம் 26:9 · IRV

I will turn toward you and make you fruitful and multiply you, and I will establish My covenant with you.

Leviticus 26:9 · BSB
லேவியராகமம் 26 முழுவதும் வாசிக்க