தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:12 Leviticus 27:12

ஆசாரியன் அது நல்லதானாலும் இளைத்ததானாலும் அதை மதிப்பீடு செய்வானாக; உன் மதிப்பின்படியே இருப்பதாக.

லேவியராகமம் 27:12 · IRV

The priest shall set its value, whether high or low; as the priest values it, the price will be set.

Leviticus 27:12 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க