தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:14 Leviticus 27:14

“ஒருவன் தன் வீட்டைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்திற்கும், நிலைமைக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருப்பதாக.

லேவியராகமம் 27:14 · IRV

Now if a man consecrates his house as holy to the LORD, then the priest shall value it either as good or bad. The price will stand just as the priest values it.

Leviticus 27:14 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க