தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:15 Leviticus 27:15

தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

லேவியராகமம் 27:15 · IRV

But if he who consecrated his house redeems it, he must add a fifth to the assessed value, and it will belong to him.

Leviticus 27:15 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க